சாரதி அனுமதிப் பத்திரத்துக்கு புதிய வாகன வகுப்பை உள்ளடக்குதல்
சாரதி அனுமதிப் பத்திரத்துக்கு புதிய வாகன வகுப்பை உள்ளடக்குதல்
தற்போது விண்ணப்பதாரரிடம் உள்ள சாரதி அனுமதிப் பத்திரம்.
மேலதிகமாக இலகு ரக வாகன வகுப்பொன்றை உள்ளடக்கும் போது எழுத்து மூலமான பரீட்சையிலிருந்து விலக்களிக்கப்படுவதுடன், இலகு ரக வாகன அனுமதிப் பத்திரத்தை வைத்துள்ள ஒருவர் கனரக வாகன வகுப்பை உள்ளடக்கிக் கொள்ளும் போது எழுத்து மூலமான பரீட்சைக்குத் தோற்ற வேண்டும்.
மேலதிகமாக இலகு ரக வாகன வகுப்பை உள்ளடக்கிக் கொள்ளும் போது மேலே 01 ஆம் இலக்க பிரிவில் குறிப்பிடப்பட்டுள்ள தேவைப்பாடுகளையும், கனரக வாகன வகுப்பை உள்ளடக்கிக் கொள்ளும் போது 02 ஆம் இலக்க பிரிவில் குறிப்பிடப்பட்டுள்ள தேவைப்பாடுகளையும் நிறைவேற்ற வேண்டும்.
பயிற்சி பெறுவோருக்கான அனுமதிப் பத்திரத்தை பெற்ற பின்னர் ஆகக் குறைந்தது 03 மாதங்கள் பூர்த்தியடைந்திருத்தல் வேண்டும் என்பதுடன் செயல் ரீதியான பரீட்சையிலும் சித்தியடைதல் வேண்டும்.