செல்லுபடியான காலத்தை நீடித்தல் மற்றும் புதிய வாகன வகுப்புக்களை உள்ளடக்குதல்
- தற்போதுள்ள சாரதி அனுமதிப் பத்திரம்
- இலகு ரக வாகனங்களுக்காக இலங்கை மருத்துவ சபையில் பதிவு செய்யப்பட்டுள்ள ஒரு மருத்துவரிடமிருந்து எம்.ரீ.ஏ. 31 ஏ மாதிரிப் படிவத்தில் 6 மாதங்களுக்கு உட்பட்ட காலப் பகுதிக்குள் பெற்றுக் கொள்ளப்பட்ட தகைமைக்கான மருத்துவச் சான்றிதழ்.
- கனரக வாகனங்களுக்கு தேசிய போக்கு வரத்து மருத்துவ நிறுவனத்திடமிருந்து 6 மாதங்களுக்கு உட்பட்ட காலப் பகுதிக்குள் பெற்றுக் கொள்ளப்பட்ட தகைமைக்கான மருத்துவச் சான்றிதழ்.